MARC காட்சி

Back
குடந்தைக் கீழ்க்கோட்டம்
000 : nam a22 7a 4500
008 : 200228b ii 000 0 tam d
245 : _ _ |a குடந்தைக் கீழ்க்கோட்டம்
520 : _ _ |a நாகேசுவரசாமிகோயில் கருவறை வடக்குப்புறத்தில் உள்ளது. இங்கணாட்டுச் சிற்றிங்கணுடையான் மயிலையான் பராந்தக மூவேந்த வேளானுக்கு, மூலபருடைப் பெருமக்கள், தாம் இன்னம்பர் நாட்டு மேற்காவிரி உடையாரிடம் அபிஷேக தக்ஷிணையாகப் பெற்ற நிலத்தில் 2 மாவினை பட்டவிருத்திக்காக விற்றுக் கொடுத்ததையும், அந்நிலத்திற்கான எல்லைகளையும் இக்கல்வெட்டுக் குறிக்கிறது. நிலத்தினைப் பெற்றுக்கொண்டு அதனைப் பட்ட விருத்தியாகப் பராந்தக மூவேந்த வேளான் அளித்ததையும் இக்கல்வெட்டுச் சுட்டுகிறது.
653 : _ _ |a கல்வெட்டு, கும்பகோணம், குடந்தை கல்வெட்டுகள், குடந்தைக் கீழ்க்கோட்டம், நாகேஸ்வரர் கோயில், நாகேசுவரர் கோயில், தஞ்சாவூர், முற்காலச் சோழர், தமிழ் கல்வெட்டுகள், பராந்தகசோழன், கொடை, விளக்கு, நிலம், தானம், ஆதித்தகரிகாலன், பரகேசரி வர்மன்
752 : _ _ |a குடந்தை நாகேசுவரர் கோயில் |c கும்பகோணம் |d தஞ்சாவூர் |f கும்பகோணம்
914 : _ _ |a 10.958761672088
915 : _ _ |a 79.378645420074
931 : _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
995 : _ _ |a TVA_INS_001358
barcode : TVA_INS_001358
book category : தமிழ்
cover :
Primary File :

TVA_INS_001358/TVA_INS_001358_குடந்தை_நாகேசுவரர்-கோயில்-001.jpg

TVA_INS_001358/TVA_INS_001358_குடந்தை_நாகேசுவரர்-கோயில்-002.jpg

TVA_INS_001358/TVA_INS_001358_குடந்தை_நாகேசுவரர்-கோயில்-003.jpg